Moral Stories - Tamil
Akbar And Birbal – Persian Lion – அக்பர் பீர்பால் கதைகள் – பாரசீக ஒட்டகம்
வாருங்கள் ஷேக் அப்துல்லா அவர்களே.. வாருங்கள் எனது
நண்பர் பாரசீக நாட்டு மன்னர் பாலைவனசிங்கம்… எப்படி உள்ளார்

-
/home/u371292443/domains/magicbox.co.in/public_html/wp-content/plugins/mvp-social-buttons/mvp-social-buttons.php on line 120
- /home/u371292443/domains/magicbox.co.in/public_html/wp-content/plugins/mvp-social-buttons/mvp-social-buttons.php on line 123
- /home/u371292443/domains/magicbox.co.in/public_html/wp-content/plugins/mvp-social-buttons/mvp-social-buttons.php on line 126
- /home/u371292443/domains/magicbox.co.in/public_html/wp-content/plugins/mvp-social-buttons/mvp-social-buttons.php on line 129
https://magicbox.co.in/akbar-and-birbal-persian-lion-%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/&t=
Warning: Undefined variable $post in /home/u371292443/domains/magicbox.co.in/public_html/wp-content/plugins/mvp-social-buttons/mvp-social-buttons.php on line 120
Warning: Attempt to read property "ID" on null in /home/u371292443/domains/magicbox.co.in/public_html/wp-content/plugins/mvp-social-buttons/mvp-social-buttons.php on line 120
Akbar And Birbal – Persian Lion – அக்பர் பீர்பால் கதைகள் – பாரசீக ஒட்டகம்', 'facebookShare', 'width=626,height=436'); return false;" title="Share on Facebook">
Akbar And Birbal – Persian Lion – அக்பர் பீர்பால் கதைகள் – பாரசீக ஒட்டகம் &url=
Warning: Undefined variable $post in /home/u371292443/domains/magicbox.co.in/public_html/wp-content/plugins/mvp-social-buttons/mvp-social-buttons.php on line 123
Warning: Attempt to read property "ID" on null in /home/u371292443/domains/magicbox.co.in/public_html/wp-content/plugins/mvp-social-buttons/mvp-social-buttons.php on line 123
https://magicbox.co.in/akbar-and-birbal-persian-lion-%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/', 'twitterShare', 'width=626,height=436'); return false;" title="Tweet This Post">
https://magicbox.co.in/akbar-and-birbal-persian-lion-%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/&media=
Warning: Undefined variable $post in /home/u371292443/domains/magicbox.co.in/public_html/wp-content/plugins/mvp-social-buttons/mvp-social-buttons.php on line 126
Warning: Attempt to read property "ID" on null in /home/u371292443/domains/magicbox.co.in/public_html/wp-content/plugins/mvp-social-buttons/mvp-social-buttons.php on line 126
https://i0.wp.com/magicbox.co.in/wp-content/uploads/2021/10/PR040_03.jpg?resize=590%2C354&ssl=1&description=

Akbar And Birbal – Persian Lion – அக்பர் பீர்பால் கதைகள் – பாரசீக ஒட்டகம்', 'pinterestShare', 'width=750,height=350'); return false;" title="Pin This Post">
Akbar And Birbal – Persian Lion – அக்பர் பீர்பால் கதைகள் – பாரசீக ஒட்டகம்&BODY=I found this article interesting and thought of sharing it with you. Check it out:
Warning: Undefined variable $post in /home/u371292443/domains/magicbox.co.in/public_html/wp-content/plugins/mvp-social-buttons/mvp-social-buttons.php on line 129
Warning: Attempt to read property "ID" on null in /home/u371292443/domains/magicbox.co.in/public_html/wp-content/plugins/mvp-social-buttons/mvp-social-buttons.php on line 129
https://magicbox.co.in/akbar-and-birbal-persian-lion-%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/">
பாரசீக சிங்கம்
காட்சி-01
அக்பர், பீர்பால், தோடர்மால், ஷேக் அப்துல்லா, வீரன், அமைச்சர்1,2
அக்பர்: என்ன தோடர்மால்… நம் பாரசீக மன்னனிடமிருந்து… எந்த தகவலுமே இல்லை…
தோடர்மால்: ஆம் மன்னா… எந்த தகவலும் இல்லை… நான் வேண்டுமானால் இது குறித்து அவருக்கு ஓலை அனுப்பவா…
அக்பர்: வேண்டாம்… வேண்டாம்… பிறகு பார்த்துக் கொள்ளலாம்…
வீரன்: அஸ்ஸலாமு அலைக்கும் மன்னா… உங்களைக் காண பாரசீக நாட்டின் தூதர் ஷேக் அப்துல்லா வந்துள்ளார்…
அக்பர்: ஆஹா… அவருக்கு நூறு ஆயுசு.. நினைத்தவுடன் வந்து விட்டார்… உடனே அவரை உள்ளே அனுமதியுங்கள்…
ஷேக் அப்துல்லா: இந்திய துணைக்கண்டத்தின் தலைவர்… மொகலாய சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி… மன்னர் அக்பர் அவர்களுக்கு என் வணக்கங்கள்…
அக்பர்: வாருங்கள் ஷேக் அப்துல்லா அவர்களே.. வாருங்கள்… எனது நண்பர் பாரசீக நாட்டு மன்னர்… . பாலைவனசிங்கம்… எப்படி உள்ளார்…
ஷேக் அப்துல்லா: அவர் நன்றாக இருக்கிறார் மன்னா… உங்களிடம் இந்த ஓலையையும், அவர் அனுப்பிய பரிசையும் ஒப்படைக்கச் சொன்னார் மன்னா…
அக்பர்: எங்கே எனது பரிசு…
ஷேக் அப்துல்லா: இதோ… மன்னா… கொண்டுவாருங்கள் அந்த பரிசை…
அமைச்சர் 1: ஆ… சிங்கம்…
அமைச்சர் 2: சாதாரண சிங்கம் இல்லை அமைச்சரே… தங்கச்சிங்கம்…
அக்பர்: உடனே அந்த சிங்கத்தை கூண்டிலிருந்து வெளியேற்றுங்கள்…
ஷேக் அப்துல்லா: மன்னா இந்த கூண்டை உடைக்காமல்… சிங்கத்தை வெளியேற்ற வேண்டும்… இது எங்கள் மன்னரின் நிபந்தனை…
அக்பர்: அவ்வளவு தானே… யாரங்கே… இந்த கூண்டின் கதவுகளைத் திறந்து சிங்கத்தை வெளியேற்றுங்கள்..
ஷேக் அப்துல்லா: மன்னா… அது அத்தனை சாதாரண காரியம் இல்லை மன்னா… அந்த கூண்டினை உற்றுப்பாருங்கள்… இதில் கதவுகள் கிடையாது மன்னா…
அக்பர்: என்னய்யா இது.. கூண்டிற்கு கதவுகளும் கிடையாது… கூண்டை உடைக்கவும் கூடாது… பிறகு எப்படி சிங்கத்தை வெளியேற்றுவது…
ஷேக் அப்துல்லா: அதில் தான் உங்கள் திறமை அடங்கி இருக்கிறது… உங்களிடம் தான் நவரத்தினங்களை போன்ற இத்தனை அமைச்சர்கள் உள்ளனர்… அது மட்டுமின்றி அதிமேதாவி பீர்பாலும் உள்ளார்… முயற்சி செய்து பாருங்கள்… முடிகிறதா என்று பார்ப்போம்…
அக்பர்: என்ன… உங்கள் மன்னர் எங்கள் திறமைக்கு சவால் விடுகிறாரா… பீர்பால்… உடனடியாக இந்த சிங்கத்தை வெளியேற்றி… நாம் யார் என்று இவர்களுக்கு புரிய வையுங்கள்…
பீர்பால்: உங்கள் உத்தரவு மன்னா…
உடனடியாக ஒரு இரும்புக் கம்பியை நன்றாக பழுக்கக் காய்ச்சி எடுத்து வாருங்கள்…
அக்பர்: என்ன ஆச்சரியம்… தங்கச்சிலை உருகுகிறது…
பீர்பால்: மன்னா இது தங்கச்சிலை இல்லை மன்னா… தங்கமுலாம் பூசப்பட்ட மெழுகுச்சிலை… அதனால் தான் சூடான இந்த கம்பியை வைத்தவுடன்… மெழுகு உருகி ஓடுகிறது…
அக்பர்: என்ன அமைச்சரே… எங்கள் பீர்பாலின் திறமையைப் பார்த்து… ஹ.. ஹ. ஹ… மலைத்துவிட்டீரா…
ஷேக் அப்துல்லா: ஆம் மன்னா… ஆம்… நான் வருகிறேன்…
அக்பர்: எங்கே புறப்பட்டு விட்டீர்கள்… இந்த காலிக் கூண்டையும் எடுத்துச் செல்லுங்கள்… இது உங்கள் மன்னருக்கு நான் அளிக்கும் பரிசு… ம்…. ஹ…ஹ.. ஹ…
ஷேக் அப்துல்லா: பீர்பால்… உங்கள் அறிவுக்கும் திறமைக்கும் இந்த உலகில் ஈடு இணையே கிடையாது… உங்களைப் போன்றவர் இருக்கும் போது… இந்த நாடு கூடிய விரைவில் வல்லரசாகிவிடும்… உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி… நான் வருகிறேன் பீர்பால்… வருகிறேன்…