நாம ஒருத்தருக்கு செய்யற உதவிய நிறுத்தாம செய்யறோம்னா, ஆண்டவன் நம்மளை நல்லா வச்சிருக்காருன்னு
நம்மால் இயன்ற உதவிகளை செய்யாமல் இருக்கக் கூடாது
இனிமேலாவது எதுக்கு எடுத்தாலும் கோவப்படாம இரு
ஒவ்வொரு மனுஷங்க உள்ளேயும்… நாம கடவுளை பாக்கணும்.. அப்போ கடவுளுக்கு படைச்சிட்டு தான நாம சாப்பிடணும்
அடடா… ஏம்ப்பா செல்வம்… பதிணோறு ரெண்டு… இருபத்திரண்டு… முப்பதுல இருபத்திரண்டு போனா… மீதி எட்டு ரூபா தானப்பா வரும்… இப்படி ரெண்டு ரூபாவை வாங்கிட்டு வந்திருக்கியே.. வாய்ப்பாடு படிச்சாதான எண் எழுத்து இகழேல் அப்படின்னு ஔவையார்...
பெரியவங்க சொல்படி நேர்மையா நடக்கணும்னு… அதுல வந்திருக்கே… உங்க பாராட்டே எனக்கு பெரிய பரிசு சார்… தேங்க்யூ சார்… நான் வர்றேன்
கடமையைச் செய் பலன் உங்களை தேடி வரும் என்பதற்கு நீங்கள் சாட்சி.… இனி உங்கள் வாழ்வில் என்றுமே மகிழ்ச்சி தான்
வாருங்கள் ஷேக் அப்துல்லா அவர்களே.. வாருங்கள் எனது நண்பர் பாரசீக நாட்டு மன்னர் பாலைவனசிங்கம்… எப்படி உள்ளார்
ஆமா நீங்க ஏன் சோகமா இருக்கீங்க… இன்னிக்கு சாப்பிட ஏதும் கிடைக்கலியா
அரே அல்லா நான் என்ன குற்றம் செஞ்சேன் எனக்கு ஏன் இந்த தண்டனை என்ன காப்பாத்த யாருமே இல்லையா