பொய் சொல்லாதே காட்சி-1 காளியப்பன்,மனைவி, கோவிந்தன், voice over.. VOICE OVER : முன்னொரு காலத்தில் சிங்காரபுரம் என்ற ஒரு ஊர் இருந்தது… பெயருக்கு ஏற்ற மாதிரி… அந்த ஊர் பார்க்க அழகாக இருந்ததை… யாரும்...
யாருக்கு உதவி செய்கிறோமோ அவர்களின் குணஇயல்பை அறிந்து அந்த உதவியை செய்யவேண்டும் இல்லையென்றால் உதவி செய்தவருக்கே இப்படித்தான் தீங்கு நேரிடும்
முட்டாள்களை நாம் அருகில் வைத்துக் கொள்ளக் கூடாது அவர்களோடு நட்பு பாராட்டினால் அது நமக்கே துன்பம் தரும்
யாரையும் எளிதில் நம்பி விடக்கூடாது நம்பிக்கைக்கு உரியவரா பிறவி குணம் என்ன என்பதை ஆராய்ந்து பழகிட வேண்டும்
கர்வம் கூடாது யாரையும் அழிக்க நினைச்சா அந்த நினைப்பு நம்மையே அழிச்சிடும் புரியுதா
வயது முதிர்ந்த பறவையின் சொல்லைக் கேட்டு… சாமர்த்தியமாக நடந்து கொண்டதால்… உயிர்பிழைத்த மகிழ்ச்சியில், வானில் மகிழ்ச்சியோடு நீந்தின
ஆத்திரக்காரனுக்கு புத்திக் குறைவு அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது
போனாப் போகுது விடுங்கடா இதுக்காக எதுக்கு மன்னிப்பு கேக்குறீங்க.. 10 பவுன் தானே… இன்னொரு இளிச்சவாயன் காணிக்கையா கொண்டுவந்து குடுத்துட்டு போறான்
எல்லாரும் மாட்டை நல்லா புடிச்சிக்கங்க… இல்லைன்னா… குருநாதர் விடற குறட்டைச் சத்தத்துல மாடு மிரண்டு ஓடிடப் போகுது
இந்த கிழட்டுச் சாமியாருக்கு சமையல் செஞ்சு போடவே நேரம் சரியாஇருக்கு… இன்னும் 5 தடிப்பசங்க வேற, சீடர்களா சேர்ந்துட்டானுங்களே நாம தீர்ந்தோம்…ம்.