நன்றி மறக்காதே காட்சி-01 VOICE OVER: ஒரு ஊரில் ஏழை விவசாயி ஒருவன் தன் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தான்… அந்த ஊரில் மழை இல்லாததால் உணவு பஞ்சம் தலைவிரித்து ஆடியது… ஊரில் பலரும் பிழைப்பைத் தேடி…...
பொய் சொல்லாதே காட்சி-1 காளியப்பன்,மனைவி, கோவிந்தன், voice over.. VOICE OVER : முன்னொரு காலத்தில் சிங்காரபுரம் என்ற ஒரு ஊர் இருந்தது… பெயருக்கு ஏற்ற மாதிரி… அந்த ஊர் பார்க்க அழகாக இருந்ததை… யாரும்...
யாரையும் எளிதில் நம்பி விடக்கூடாது நம்பிக்கைக்கு உரியவரா பிறவி குணம் என்ன என்பதை ஆராய்ந்து பழகிட வேண்டும்
முட்டாள்களை நாம் அருகில் வைத்துக் கொள்ளக் கூடாது அவர்களோடு நட்பு பாராட்டினால் அது நமக்கே துன்பம் தரும்
யாருக்கு உதவி செய்கிறோமோ அவர்களின் குணஇயல்பை அறிந்து அந்த உதவியை செய்யவேண்டும் இல்லையென்றால் உதவி செய்தவருக்கே இப்படித்தான் தீங்கு நேரிடும்
வயது முதிர்ந்த பறவையின் சொல்லைக் கேட்டு… சாமர்த்தியமாக நடந்து கொண்டதால்… உயிர்பிழைத்த மகிழ்ச்சியில், வானில் மகிழ்ச்சியோடு நீந்தின
கர்வம் கூடாது யாரையும் அழிக்க நினைச்சா அந்த நினைப்பு நம்மையே அழிச்சிடும் புரியுதா
ஆத்திரக்காரனுக்கு புத்திக் குறைவு அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது
நாம் என்ன தான் பிறரை ஏமாற்ற நினைத்தாலும் நமது பிறவி குணம் நம்மைக் காட்டிக் கொடுத்து விடும் என்பதை நாம் எப்போதும் மனதில் பதிய வைக்க வேண்டும்
நட்பு என்பது நம்பிக்கையுடன் பழக வேண்டும் உண்மையோடு பழக வேண்டும் நன்றி இல்லாத நட்பு இருந்தால் இப்படித் தான் துன்பம் தானாக தேடிவரும்
சூழ்ச்சி செய்பவரை சூழ்ச்சியால் தான் வெல்ல முடியும்
யாரும் யாரையும் எல்லா நேரமும் ஏமாற்ற முடியாது… உண்மை என்றாவது ஒரு நாள் வெளிப்பட்டே தீரும்
பார்க்க அழகா பூத்துக்குலுங்கற ஒரு உயரமான மரத்துக்கிளையில… ரெண்டு குருவிகள் கூடு கட்டி சந்தோஷமா வாழ்ந்து வந்தது
எதையும் செய்வதற்கு முன்… பலமுறை சிந்திக்க வேண்டும்
அதனால் அளவோடு ஆசைப்பட்டால்… வளமோடு வாழலாம்
எப்பவுமே இது தான் நடக்கும் என்று உறுதியாக இருக்கலாம் ஆனால் அலட்சியமாக இருக்கக்கூடாது
இவரால் நமக்கு என்ன உதவி செய்ய முடியும் நாம் தானே பலசாலி… என்று கர்வம் கொள்ளக் கூடாது சிறு துரும்பும் பல் குத்த உதவும் அல்லவா
நம்மை நாம் தற்காத்துக் கொள்வது தான் புத்திசாலித்தனம் அறிவுடையவர்கள் எப்போதும் விழிப்புடன் இருப்பார்கள்