உற்ற நண்பர்களுக்குள் பிரிவு ஏற்படாது… அப்படியே நிகழ்ந்தாலும்… அவர்கள் மீண்டும் இணைவது உறுதி… ஏனென்றால் நண்பர்களைப் பிரிந்து இருக்க முடியாதல்லவா…
நல்ல நண்பர்களைப் பெற்று இருப்பது நன்மையே கொடுக்கும் ஆபத்தில் உதவுபனே… ஆத்ம நண்பன் ஆவான்…
துன்பமான நேரங்களில்… தெளிவான சிந்தனையோடு தெளிவாக.. முடிவு எடுக்கத் தெரிய வேண்டும்
தற்பெருமை தாழ்வையே தரும் எனவே தற்பெருமையை விட்டு விடுங்கள் தற்பெருமை இருந்தால் உங்களை யாருக்கும் பிடிக்காது இந்த கதையின் நீதி என்னவென்றால்… அகங்காரம் அழிவையே தரும்…
பேராசை கொள்ளக் கூடாது
நீங்கள் ஒருபோதும் எப்போதும் நண்பர்களுடன் சண்டையிடக்கூடாது இரண்டாம் நீர்க்கீரி சொன்னது போல இரண்டு பேர்களுக்கு இடையே நடைபெறும் சண்டை மூன்றாமவருக்கு நன்மையை தந்து விடும் எனவே நண்பர்களுடன் சண்டையிடக் கூடாது
நீங்கள் எதையும்… கண்மூடித்தனமாக நம்பக் கூடாது… அது என்ன… ஏன்… எப்படி என்று ஆராய்ந்து பார்க்க… கற்றுக் கொள்ளுங்கள்
பெரியோர் அறிவுரையைக் கேட்டு… நடந்து கொள்ளுங்கள்… உங்கள் சக்தியை ஆக்க பூர்வமாக செலவழியுங்கள்… ஒரு போதும் தீய செயல்களை செய்ய… உங்கள் சக்தியை உபயோகப் படுத்தாதீர்கள்
எல்லோருடனும் கனிவுடன் பழகுங்கள்
ஒரு போதும் பேராசைக்கு அடிமையாக வேண்டாம்… இருப்பதைக் கொண்டு களிப்புடன் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்